ஆனந்த வெள்ளத்தில் பாலஸ்தீனியர்கள்
லெபனான்:
அமெரிக்காவின் நியூயார்க், வாஷிங்டனில் கடத்தப்பட்ட 4 விமானங்களைக் கொண்டு தீவிரவாதிகள் தாக்குதல்நடத்தியதை உலகமே வேதனையோடு பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில், பாலஸ்தீனியர்கள் இத்தாக்குதலைமகிழ்ச்சி ஆரவாரத்தோடு கொண்டாடினார்கள்.
இந்நிலையில் தற்போது தீவிரவாதிகள் அமெரிக்க விமானங்களைக் கடத்தி, அவற்றைக்கொண்டு அந்நாட்டின்முக்கிய வர்த்தக நிலையமான உலக வர்த்தக மையத்தின் மீதும், மற்றொரு விமானத்தைக் கொண்டு பென்டகனிலும்மோதினார்கள்.
இந்தத் தாக்குதலில் 110 மாடிகளைக்கொண்ட இரட்டைக் கட்டிடங்கள் நொறுங்கி விழுந்து தரைமட்டமானது.10,000க்கும் மேற்பட்டோர் பலியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. பென்டகனில் 800 பேர் வரை பலியாகியுள்ளனர்.
தீவிரவாதிகளின் இந்நச்செயலுக்கு உலக நாடுகள் அனைத்தும் கண்டனக் குரல்களை எழுப்பியுள்ளன. பாலஸ்தீனஅதிபர் யாசர் அராபத்தும் இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்நாட்டிலிருந்து லெபனான் நாட்டிற்கு அகதிகளாக வந்துள்ள பாலஸ்தீனியர்கள், மகிழ்ச்சியுடன்கொண்டாடுகிறார்கள். அவர்கள் அனைவரும் சாலைகளில் கூடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.நூற்றுக்கணக்கானவர்கள் வானத்தை நோக்கித் துப்பாக்கியால் சுட்டும் ஆரவாரம் செய்தார்கள்.
தீவிரவாதிகளால் அமெரிக்கா கடுமையான தாக்குதலுக்குள்ளானதால், பாலஸ்தீனியர்கள் ஆனந்த வெள்ளத்தில்மிதந்து வருகின்றனர்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications