இந்தியா முழுவதும் பலத்த பாதுகாப்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
அமெரிக்க நகரங்களில் தீவிரவாதிகள் தொடுத்த தாக்குதல்களை அடுத்து, இந்தியாவில் உள்ள முக்கிய இடங்கள்அனைத்திலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டிலுள்ள அனைத்து விமான நிலையங்களிலும், அரசு அலுவலகங்களிலும், உயரமான கட்டடங்களிலும்பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
தீவிரவாதிகளின் இந்தச் செயல் மனிதத் தன்மைக்கே சவாலாகும். தீவிரவாதத்தையே அவர்கள் அரசியல்ஆயுதமாகப் பயன்படுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் நடந்துள்ள இந்தச் சம்பவங்களின் மூலம், மனித குலமே ஒற்றுமையாக நின்று இந்தச் சவாலைஎதிர்த்துப் போரிட வேண்டும்.
இந்தத் தாக்குதல் சம்பவம் தொடர்பாக, அமெரிக்கா மேற்கொண்டு வரும் விசாரணைக்கு இந்தியா துணை புரியும்என்றார் அத்வானி.
More From
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications