தீவிரவாதிகளின் அடுத்த இலக்கு இந்தியா, இஸ்ரேல்?
அமெரிக்காவில் தற்போது தாக்குதல் நடத்தியுள்ள தீவிரவாதிகள், தங்களுடைய அடுத்தகட்ட தாக்குதல்களைஇந்தியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் மீது தொடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அமெரிக்கா தாக்குதலுக்குள்ளான பிறகு, பாலஸ்தீனத்தில் சில அமைப்பினர் சந்தோஷத்தில், ஆடிப்பாடிமகிழ்ந்தனர். பலர் வானை நோக்கி துப்பாக்கிகளால் வெடித்து, தங்கள் சந்தோஷத்தைப் பகிர்ந்து கொண்டனர்.
இந்தக் கொண்டாட்டங்கள் அனைத்துமே, முஸ்லீம் தீவிரவாதியான பின் லேடன்தான் தாக்குதல் சம்பவங்களுக்குக்காரணம் என்பதைத் தெளிவாகக் கூறுகின்றன.
உண்மையிலேயே இந்தத் தாக்குதல்களுக்கு பின் லேடன்தான் காரணம் என்னும் பட்சத்தில், அவருடைய அடுத்தஇலக்கு நிச்சயம் இஸ்ரேல் மற்றும் இந்தியா என்று கூறப்படுகிறது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இந்தியா ஆகிய 3 நாடுகளைத்தான் "3 சைத்தான்கள்" என்று பின் லேடன் கூறிவருகிறார். இந்தியா, முஸ்லிம்களுக்கு எதிரான நாடு என்கிறான் பின் லேடன்.
அமெரிக்காவில் நடந்த தாக்குதலையடுத்து உலகம் முழுவதும் உள்ள தனது தூதரகங்களை இஸ்ரேல் மூடிவிட்டது.
சில அரபு நாடுகளில் இந்தத் தாக்தகுதலுக்கு ஆதரவாக பேசிய பலரும் அடுத்த இலக்கு இஸ்ரேலும் இந்தியாவும்தான் என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்?












Click it and Unblock the Notifications