நியூயார்க் மீதான தாக்குதலில் 50 வங்கதேசத்தினர் பலி
Subscribe to Oneindia Tamil
டாக்கா:
நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் தரைமட்டமாகியகட்டடத்தின் இடிபாடுகளுக்கிடையே வங்கதேச மக்கள் 50 பேருடைய உடல்கள் எடுக்கப்பட்டுள்ளன.
அமெரிக்காவில் மொத்தம் 5 லட்சம் வங்க தேச மக்கள் வசித்து வருகிறார்கள். அவர்கள் நிலை குறித்துவிவாதிக்கவும், நியூயார்க்கில் தீவிரவாதிகள் நடத்தியுள்ள தாக்குதல் குறித்தும் விவாதிக்கவும் இன்று(வியாழக்கிழமை) மாலை அமைச்சரவை கூட்டத்தை கூட்டப்படவுள்ளது.
அமெரிக்காவில் வசிக்கும் வங்கதேச மக்களில் பலரும் உணவு விடுதிகளிலும், உலக வர்த்தக மையத்திலும்பணியாற்றி வருபவர்கள்.
"தீவிரவாதிகளின் இந்த தாக்குதல் கோழைத்தனமானது. தாக்குதலால் பாதிப்படைந்துள்ள அமெரிக்க மக்களுக்குஎன் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார் வங்கதேசத்தின் இடைக்கால அரசு தலைவர்லட்டிஃபர் ரஹ்மான்.
More From
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications