பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் கடும் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
ஜெரிகோ:
இஸ்ரேலிய ராணுவம் பாலஸ்தீனியர்களின் பகுதிகளில் நுழைந்து கடும் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளது.இதில் 3 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். 18 பேர் காயமடைந்துள்ளனர்.
இஸ்ரேலை பாலதீனிய தீவிரவாதிகள் மிரட்ட ஆரம்பித்ததால் தான் இத் தாக்குதலை நடத்தினோம் என இஸ்ரேல்ராணுவம் கூறியுள்ளது.
ஆனால், அமெரிக்கா மீது நடத்தப்பட்ட தாக்குதலை சாக்காக வைத்துக் கொண்டு தங்களை இஸ்ரேல்கண்மூடித்தனமாக தாக்குவதாக பாலஸ்தீன மக்கள் கூறுகின்றனர்.
அமெரிக்கா தலையீடு:
இந் நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காலின் பாவல் இஸ்ரேலிய பிரதமர் ஏரியல் ஷெரான்மற்றும் பாலஸ்தீன அதிபர் யாஷர் அராபத் ஆகியோருடன் தொலைபேசியில் பேசினார். இரு நாடுகளும்உடனடியாக பேச்சு நடத்தி அமைதியை நிலை நாட்டுமாறு கேட்டுக் கொண்டார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications