சீக்கியர்கள் மீது தாக்குதல் - இந்தியத் தூதரகம் கண்டனம்
வாஷிங்டன்:
அராபியர்கள் என்று நினைத்து, இந்தியாவைச் சேர்ந்த பல சீக்கியர்கள் மீது அமெரிக்கர்கள் தாக்குதல் நடத்தியதை,அமெரிக்காவில் உள்ள இந்தியத் தூதரகம் கடுமையாகக் கண்டித்துள்ளது.
இதையடுத்து, அராபியர்களுக்கு எதிராக அமெரிக்கர்களின் கோபம் திரும்பியுள்ளது. அமெரிக்காவில், கண்ணில்படும் முஸ்லிம் மற்றும் அராபியர்கள் மீது தாக்குதல்களைத் தொடங்கியுள்ளனர் அமெரிக்கர்கள். அங்குள்ள மசூதிஒன்றம் இவர்களின் தாக்குதலுக்குத் தப்பவில்லை.
இந்நிலையில், அராபியர்கள் என்று நினைத்து, இந்தியாவைச் சேர்ந்த பல சீக்கியர்களை அமெரிக்கர்கள்தாக்கியுள்ளனர்.
"சட்ட திட்டங்களுக்கும், அமைதிக்கும் பேர் போனவர்கள் சீக்கியர்கள். எப்போதும் வெளிப்படையாகப் பழகும்அவர்கள் மேல் அமெரிக்கர்கள் தாக்குதல் நடத்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது" என்று இந்தியத் தூதரகம்கூறியுள்ளது.
தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில், சீக்கியர்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில்,அமெரிக்கர்களும் அவர்கள் மேல் தாக்குதல் நடத்தியிருப்பது துரதிருஷ்டவசமானது என்றும் இந்தியத் தூதரகஅதிகாரி தெரிவித்துள்ளார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications