தீயணைப்புத் துறையில் பெண்கள் - ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தீயணைப்புத் துறை அதிகாரிகள் பதவிகளுக்கு பெண்களையும் எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர்ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
டி.எஸ்.பி. பதவிகளுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படும்போது மேற்கொள்ளப்படும் உடல் திறன் தகுதியையேஇந்தப் பதவிகளுக்கும் கடைப்பிடிக்க வேண்டும்.
தீயணைப்புத் துறையின் அனைத்து பிரிவிலும் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும்.
கடந்த காலங்களில் தீயணைப்புத் துறை அதிகாரிகள் பதவிகளுக்கு பெண்கள் தேர்வு செய்யப்பட்டதில்லை.அவர்களது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வந்தன என்று என அரசு செய்திக்குறிப்பில்தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications