குஜராத்தில் லேசான பூகம்பம்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டெல்லி:

குஜராத் மாநிலம் கட்ச் பகுதியில் வெள்ளிக்கிழமை காலை லேசான பூகம்பம் ஏற்பட்டது.

ரிச்டர் அளவுகோலில் 4 என்ற அளவில் இந்த பூகம்பம் பதிவாகியிருந்தது.

குஜராத்தின் கட்ச் மற்றும் புஜ் ஆகிய பகுதிகளில்தான் ஜனவரி மாதம் 26ம் தேதி, கடுமையான பூகம்பம் ஏற்பட்டது.இதில் 25,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

நாள் முழுவதும் oneindia
செய்திகளை உடனுக்குடன் பெற