ஜெ. பதவி ரத்து- கருத்து கூற காங்கிரஸ் மறுப்பு
டெல்லி:
ஜெயலலிதா முதல்வராக நியமிக்கப்பட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் அளித்ததீர்ப்பின் மீது அரசியல் ரீதியாக கருத்து கூற முடியாது என்று காங்கிரஸ் கட்சியின்செய்தி தொடர்பாளர் ஜெயபால் ரெட்டி கூறயுள்ளார்.
இது குறித்த காங்கிரஸ் கட்சியின் கருத்து குறித்து செய்தியாளர்கள் காஙகிரஸ் கட்சியின்செய்தி தொடர்பாளர் ஜெயபால் ரெட்டியிடம் கருத்து கேட்டனர்.
அப்போது அவர் கூறுகையில், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் மீது அரசியல் ரீதியாககருத்து கூற முடியாது.
எங்கள தோழமை கட்சியான அ.தி.மு.கவின் தலைவர் ஜெயலலிதாதான்.
அவரது கட்சிக்கு தமிழக சட்டசபையில் பெரும்பான்மை உள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள சூழ்நிலையை அ.தி.மு.கவேசமாளித்துக் கொள்ளும்.
எனவே இது அவர்களின் உட் கட்சி விவகாரம் என்று கருதுகிறோம்.
முதல்வர் பதவியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும், அ.தி.மு.கவின் தலைவராகவும்,தமிழகத்தின் பிரபலமான தலைவராகவும் ஜெயலலிதா திகழ்வார்.
காங்கிரஸ் இடம் பெற்றுள்ள கூட்டணியின் தலைவராகவும் ஜெயலலிதா தொடர்ந்துநீடிப்பார் என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications