கொடும்பாவியோடு சேர்ந்து எரிந்த 20 அதிமுக தொண்டர்கள்
சென்னை:
சென்னையில் அதிமுகவினர் பிரதமர் வாஜ்பாய் கொடும்பாவியை எரித்தபோது தீ பரவி 10 பெண்கள் உள்பட 20பேர் படுகாயமடைந்தனர்.
சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பைஎதிர்த்தும், பிரதமர் வாஜ்பாயைக் கண்டித்தும் அதிமுகவினர் ஞாயிற்றுக்கிழமை முதல் போராட்டம் நடத்திவருகின்றனர்.
சென்னையில் திங்கள்கிழமை நகரின் பல பகுதிகளில் போராட்டம் நடந்தது. தாம்பரம் பகுதியில் உள்ள சேலையூர்கேம்ப் ரோட்டில் அதிமுகவினர் ஊர்வலம் நடத்தினர். தபால் நிலையம் அருகே ஊர்வலம் முடிந்தது.
பின்னர் சிலர் வாஜ்பாய் கொடும்பாவியை கொளுத்தினர். அப்போது பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தியதால் தீதொண்டர்கள் மீது பரவியது. இதில் 10 பெண்கள் உள்ளிட்ட 20 பேர் மீது தீ பரவியது.
தீயில் கருகிய அவர்களை அருகிலிருந்த தொண்டர்கள் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர். அவர்களில்சிலருடைய நிலை மோசமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன்












Click it and Unblock the Notifications