ஸ்ரீநகர்:
காஷ்மீரில் ஜெய்ஸ்-ஏ-முகம்மத் இயக்க தீவிரவாதிகள் 3 பேரை ராணுவத்தினர் சுட்டுக் கொன்றனர்.
காஷ்மீர் மாநிலம் பாராமுல்லா அருகே பந்திப்பூரா என்ற இடத்தில் இன்று பாதுகாப்புப்படையினருக்கும்,தீவிரவாதிகளுக்கும் இடையில் கடும் துப்பாக்கிச் சண்டை நடந்நது.
தீவிரவாதிகள் ஒரு கழிவுநீர் ஓடையில் பதுங்கியிருந்துகொண்டு பாதுகாப்புப் படையினருடன் சண்டையில்ஈடுபட்டனர். நீண்ட நேரம் நடந்த இந்த துப்பாக்கிச் சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.
நாள் முழுவதும் oneindia செய்திகளை உடனுக்குடன் பெற Subscribe to Tamil Oneindia.
திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!