பெண் நோயாளியிடம் சில்மிஷம் செய்த டாக்டர் கைது
சென்னை:
சிகிச்சைக்காக வந்த பெண்ணிடம் தவறாக நடக்க முயன்ற டாக்டரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை ஆலந்தூரை அடுத்துள்ள பெருத்தபாக்கத்தைச் சேர்ந்தவர் ஐசக். இவரது மனைவி ஜான்சிக்கு உடல் நிலை சரியில்லைஎன்பதால் வியாழக்கிழமை மாலை அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றார்.
அங்கு டாக்டர் முகம்மது பரூக் என்பவர் ஜான்சியை பரிசோதித்துப் பார்த்தார். பின்னர் குளுகோஸ் ஏற்ற வேண்டும், இரவுமருத்துவமனையில் தங்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து ஐசக் தனது மனைவியை மருத்துவமனையில் விட்டு விட்டுகாலையில் வருவதாக கூறி வீடு திரும்பினார்.
காலையில் அவர் மருத்துவமனைக்கு வந்தபோது, அவரது மனைவி ஜான்சி அழுத கண்களோடு காணப்பட்டார். பதறிப்போனஐசக் அவரிடம் விசாரித்தபோது, குளுகோஸ் ஏற்றுவதாக கூறிய டாக்டர் பரூக், இரவு முழுவதும் தன்னிடம் தவறாக நடக்கமுயன்றார் எனவும், மிகுந்த போராட்டத்திற்கிடையே என்னைக் காத்துக் கொண்டேன் என்றும் ஜான்சி கூறியுள்ளார்.
இதையடுத்து பரங்கிமலை போலீஸில் ஐசக் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் விரைந்து வந்து டாக்டர் பரூக்கை கைதுசெய்து அழைத்துச் சென்றனர்.
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications