மீண்டும் குருவாயூர் போகிறார் ஜெ.?
சென்னை:
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குருவாயூர் கிருஷ்ணன் கோவிலில் சிறப்புப்பூஜை நடத்தத் திட்டமிட்டுள்ளார்.
கடந்த சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து வந்தார் ஜெயலலிதா.
கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஜோதிடர் உண்ணி கிருஷ்ணனுடன் ஆலோசனை நடத்தினார். தேர்தலில் ஜெயலலிதா வெல்வதுநிச்சயம் என்று கூறிய உண்ணி கிருஷ்ணன், அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டால் குருவாயூர் கிருஷ்ணன் கோவிலுக்கு யானைபரிசளித்து பூஜை செய்யுமாறு ஆலோசனை கூறியிருந்தார்.
அதன்படி முதல்வரானவுடன் கேரளா சென்று யானையை பரிசளித்தார் ஜெயலலிதா.
இந் நிலையில், முதல்வராக இருந்த ஜெயலலிதா சுப்ரீம் கோர்ட் தீர்ப்பையடுத்து தனது பதவியை இழந்தார்.
இதையடுத்து மீண்டும் உண்ணி கிருஷ்ணனை ஜெயலலிதா அணுகியதாகத் தெரிகிறது. அவரது அறிவுரைப்படி மீண்டும் ஒருமுறை குருவாயூர் கோவிலில் சிறப்பு பூஜை செய்யுமாறும், அப்படிச் செய்தால் இழந்த பதவியை மீண்டும் பெற முடியும் என்றும்ஜெயலலிதாவுக்குத் தெரிவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து மீண்டும் குருவாயூர் கோவிலில் பூஜை செய்வதற்காக ரூ. 20,000 டெபாசிட் கட்டி ஜெயலலிதா முன் பதிவுசெய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications