சென்னையில் 48 மணி நேரத்தில் கன மழை
சென்னை:
சென்னையில் அடுத்த 48 மணி நேரத்தில் இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி-நிலையம் அறிவித்துள்ளது.
சென்னையில் கடந்த சில -நாட்களாகவே மழை பெய்து வருகிறது. கன மழையாக இல்லாவிட்டாலும் கூடதொடர்ந்து மழை பெய்து வருகிறது. குறிப்பாக இரவு -நரம் முழுவதிலும் -நல்ல மழை பெய்கிறது.
இந்த -நிலையில் சென்னை, பாண்டிச்சே-ரி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அடுத்த 48 மணி -நரத்தில்இடியுடன் கூடிய கன மழை பெய்யும் என்று வானிலை ஆராய்ச்சி -நிலையம் தெ-ரிவித்துள்ளது.
இதற்கிடையே, தஞ்சாவூர், -நாகப்பட்டனம், திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த இரண்டு -நாட்களாக பெய்துவரும் கடும் மழை காரணமாக அங்கு குறுவை பயிர் அறுவடை -நிறுத்தப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், -நாகை, புதுக்கோட்டை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் கடந்த சில -நாட்களாகவே மழை பெய்துவருகிறது. இதில் கடந்த இரண்டு -நாட்களாக கடும் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு குறுவைப் பயிர்அறுவடை தடைபட்டுள்ளது.
இதுவரை 20,000 ஹெக்டேர் -நிலப் பரப்பளவில் அறுவ-ட முடிந்துள்ளது. இன்னும் 25,000 ஹெக்டேர்நிலப்பரப்பளவுக்கு அறுவடை செய்ய வேண்டியுள்ளது. மழை நின்றவுடன் இந்தப் பணி தொடரும் என்றுதெ-ரிகிறது.
இதற்கிடையே இந்த ஆண்டு குறுவை மகசூல் கடந்த ஆண்டை வி-ட அதிகமாக உள்ளதாக விவசாயிகள்தெ-ரிவித்துள்ளனர். குறிப்பாக அம்மாப்பேட்டை பகுதியில் அப-ரிமிதமான அளவில் மகசூல் இருந்ததாகவிவசாயிகள் தெ-ரிவித்துள்ளனர்.
-
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்!












Click it and Unblock the Notifications