ரஷ்ய விமானத்தை ஏவுகணை தாக்கியது: அமெரிக்க செயற்கைகோள் படம்பிடித்தது
வாஷிங்டன்:
ரஷ்ய ஜெட் விமானம் வெடித்து சிதறியதற்கு உக்ரைன் நாட்டின் ஏவுகணைதாக்குதல்தான் காரணம் என்று அமெரிக்க உளவு செயற்கைகோள் கண்டுபிடித்துள்ளது.
ரஷ்ய விமானம் வெடித்து சிதறுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் உக்ரைன்ஏவுகணையை விண்ணில் ஏவியதை இன்ஃப்ராரெட் சென்சார்கள் பொருத்தப்பட்டஅமெரிக்க உளவு செயற்கைகோள் படம் பிடித்தது என தி வாஷிங்டன் போஸ்ட்தெரிவிக்கிறது.
ரஷ்ய நாட்டின் டி.யூ-154 என்ற ஜெட் விமானம் நேற்று (வியாழக்கிழமை) இஸ்ரேல்தலைநகர் டெல்அவிவிலிருந்து சைபீரியா நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தவிமானத்தில் 64 பயணிகளும் 12 விமான பணியாளர்களும் இருந்தனர். பயணிகளில்பெரும்பாலானவர்கள் இஸ்ரேல் நாட்டைச் சேர்ந்தவர்கள்.
அந்த விமானம் கருங்கடலுக்கு மேலே பறந்து கொண்டிருந்த போது திடீரெனவெடித்துச் சிதறி கருங்கடலுக்குள் விழுந்தது.
இந்த விமானம் வெடித்துச் சிதறியதற்கு தீவிராவாதிகள் வைத்த வெடிகுண்டுகாரணமாக இருக்கக்கூடும். இல்லையென்றால் உக்ரைன் நாட்டு ஏவுகணைகள்நடத்திய தாக்குதல் காரணமாக இருக்கக்கூடும் என்று கூறப்பட்டது.
ஆனாலும் உக்ரைன் தங்கள் நாட்டு ஏவுகணைகள் ரஷ்ய விமானத்தை தாக்கவில்லை,அவை குறிப்பிட்ட இலக்கை சரியாக சென்று தாக்கிவிட்டன. ஏவுகணைகள்செலுத்தப்பட்ட பகுதிக்கு விமானம் வரவில்லை என்று அந்நாட்டு அதிகாரிகள்கூறினர்.
அமெரிக்க பாதுக்காப்புத்துறை அதிகாரிகள் கூறியதாக நியூயார்க் டைம்ஸ்பத்திரிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
உக்ரைனின் எஸ்-200 என்றழைக்கப்படும் எஸ்.ஏ. 12 ஏவுகணை தான் தாக்கவேண்டிய இலக்கை தாக்காமல் ரஷ்ய விமானத்தை மோதி தாக்கிவிட்டது. உக்ரைனின்தரையிலிருந்து விண்ணைத் தாக்கும் ஏவுகணைதான் ரஷ்ய விமானத்தை தாக்கியுள்ளதுஎன தெரிய வந்ததுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications