தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு வேண்டும்: வீரமணி
சென்னை:
அரசு நிறுவனங்களில் உள்ளதைப் போல, தனியார் நிறுவனங்களிலும் இடஒதுக்கீடு முறையைப் பின்பற்ற அரசுநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி போராட்டம் நடத்தப்போவதாக திராவிடர் கழகப் பொதுச் செயலாளர்வீரமணி கூறினார்.
இதுகுறித்து சென்னையில் வீரமணி நிருபர்களிடம் மேலும் கூறுகையில்,
அரசு நிறுவனங்களில் பின்பற்றப்படுவதைப் போல, தனியார் றிநறுவனங்களிலும் இடஒதுக்கீடுபின்பற்றப்படவேண்டும். இந்தக் கோரிக்கையை நிறைவேற்றுவது குறித்து நாளை நடைபெறும் இளைஞர் அணிமாநாட்டில் ஆலோசக்க இருக்கிறோம்.
மேலும் அடுத்த மாதம் டெல்லியில் இதுதொடர்பாக மாநாடு நடத்தவும், அதில் அனைத்துக்கட்சித் தலைவர்களும்கலந்துகொள்ளவும் ஏற்பாடுகள் செய்துவருகிறோம்.
இடஒதுக்கீட்டைைப் பின்பற்ற வேண்டியிருப்பதால், பல அரசு நிறுவனங்கள் கூட தனியார் மயமாக்கப்பட்டுவருகிறது. தாரளமயமாக்கல், தனியார்மயமாக்கல் மற்றும் உலகமயமாக்கல் ஆகிய கொள்கைகளால், நாட்டின்பொருளாதாரமும், சமூக நீதியும் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது.
கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக சுப்ரீம் கோர்ட்டில் கிடப்பில் போடப்பட்டுள்ள, இடஒதுக்கீடு சம்பந்தமானவழக்கை விரைந்து நடத்த வலியுறுத்த வேண்டும் என்று தமிழக அரசைக் கேட்டுக்கொண்டுள்ளோம்.
இவ்வாறு வீரமணி கூறினார்.
-
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications