போர் எதிரொலி: தமிழகம் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
ஆப்கான் மீது அமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்திவருவதையடுத்து, தமிழகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள்தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தக் காரணமான சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனை அமெரிக்காவிடம்ஒப்படைக்க ஆப்கானில் ஆளும் தலிபான்கள் மறுத்துவிட்டனர். இதனால் கடந்த 3-வது நாளாக ஆப்கான் மீதுஅமெரிக்கா விமானத் தாக்குதல் நடத்திவருகிறது.
இதையடுத்து இந்தியா முழுவதும் பாதுகாப்பைப் பலப்படுத்த டெல்லியில் மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றுமஉயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம நடந்தது. இந்தக் கூட்டடத்தில் நாடுமுழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள்பலப்படுத்தப்படும் என்று முடிவுசெய்யப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் உள்ள அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளின் தூததரகங்களுக்கு சிறப்புப் பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் இந்தத் தூதரகங்களில் பணிபுரியும் அதிகாரிகளின் வீடுகளுக்கும்பாதுகாப்புப் போடப்பட்டுள்ளது.
மேலும் ஸ்ரீஹரிகோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின்நிலையம் போன்ற இடங்களிலுங்ம பாதுகாப்புஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடலோரக் காவல்படையும் உஷார்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, மதுரை, கோவை மற்றும் திருச்சி விமான நிலையங்களிலும் தீவிர பாதுகாப்பில் போலீசார்ஈடுபட்டுள்ளனர்.
மேலும், தமிழகத்திலுள்ள அனைத்து உயரமான கட்டடங்களிலும் கோவில்களிலும் பாதுகாப்புபலப்படுத்தப்பட்டுள்ளது.
-
கிரிப்டோகரன்சிக்கு மொத்தமாக வேட்டு வைத்த அமெரிக்கா.. நினைத்துகூட பார்க்காத அடி.. கலங்கி நிற்கும் ஈரான்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications