இலவச காலணி ஊழல்: நீதிமன்றத்தில் ஆஜராகாத மாஜி அமைச்சருக்கு பிடிவாரண்ட்
சென்னை:
இலவச காலணி ஊழல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த அதிமுகவைச் சேர்ந்த முன்ளாள் அமைச்சர் ஈஸ்வரமூர்த்தி, வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தால் அவருக்கு ஜாமீனில் வரமுடியாதபிடிவாரண்டை பிறப்பித்து நீதிபதி உத்தரவிட்டார்.
ஜெயலலிதா முதன் முதலாக முதல்வராக பதவி வகித்த போது இலவச காலணி வழங்கியதில் ஊழல் நடந்ததாகஅதிமுகவின் முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி, ஈஸ்வர மூர்த்தி உள்ளிட்ட 20 பேர் மீது கடந்த திமுக அரசு வழக்குதொடர்ந்தது.
இந்த வழக்கு விசாரணை 3வது தனி நீதிமன்றத்தில், நீதிபதி அன்பழகன் முன்னிலையில் நடந்து வருகிறது. இந்தவழக்கு விசாரணை நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற போது வழக்கில் குற்றம் சாட்டப்பட்டஇந்திராகுமாரியும், ஈஸ்வர மூர்த்தியும் ஆஜராகவில்லை.
இந்திரகுமாரி சார்பாக அவரது வழக்கறிஞர் ஆஜராகியிருந்தார். ஆனால் ஈஸ்வர மூர்த்தியும் அவரதுவழக்கறிஞரும் ஆஜராகவில்லை.
இதையடுத்து ஈஸ்வரமூர்த்திக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்-தார் நீதிபதி அன்பழகன்.
அதன் பின்னர் வழக்கு விசாரணையை இந்த மாதம் 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
எடப்பாடி பழனிசாமி இந்த அதிர்ச்சியை தாங்குவாரா? மேலும் 3 அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications