உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பரூச்சா
டெல்லி:
உச்ச நீதிமன்ற புதிய தலைமை நீதிபதியாக நீதிபதி எஸ்.பி. பரூச்சா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவைஜனாதிபதி கே.ஆர்.நாராயணன் பிறப்பித்துள்ளார்.
இதைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான நீதிபதி பரூச்சாவை அந்தப் பதவிக்கு நியமித்து,ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். இவர் வரும் நவம்பர் 1ம் தேதி புதிய தலைமை நீதிபதியாகப் பொறுப்பேற்றுக்கொள்வார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
1937ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி பிறந்த நீதிபதி பரூச்சா, தனது 23ம் வயதில் மும்பை உயர் நீதிமன்றத்தில்வக்கீலாகப் பணியைத் தொடங்கினார்.
பிறகு 1977ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதைத்தொடர்ந்து கடந்த1992ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிவருகிறார்.
"நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்தியபோது, தடா கைதிகளை விடுவிக்க முடிவெடுத்த கர்நாடக மற்றும் தமிழகஅரசுகளைக் கண்டித்தது" மற்றும் "ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பதவியேற்றது செல்லாது என்று கடந்த மாதம்தீர்ப்பளித்தது" ஆகியவை இவர் வழங்கிய முக்கியத் தீர்ப்புகளில் குறிப்பிடத்தக்கவையாகும்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications