மாதந்தோறும் நீர் இருப்பை ஆராயவும் உத்தரவு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் உள்ள நீர் இருப்பு நிலைமையை ஒவ்வொரு மாதமும் காவிரிகண்காணிப்புக் குழு ஆய்வு செய்ய வேண்டும் என்று காவிரி நதி நீர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நடுவர் மன்றத் தீர்ப்பின் படி, கர்நாடக அரசு காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று காவிரி நதி நீர்ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், ஒவ்வொரு மாதமும், 2 மாநிலங்களிலும் உள்ள நீர் நிலைமைகளை காவிரி கண்காணிப்புக் குழு ஆய்வுசெய்ய வேண்டும் என்றும் ஆணையம் கூறியுள்ளது.
தேவைப்பட்டால், அக்குழுவின் பரிந்துரையின் படி ஆணையத்தின் அவசரக் கூட்டம் கூட்டப்படும் என்றும்ஆணையம் தெரிவித்துள்ளது.
More From
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications