கோவையில் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்
கோவை:
கோயம்புத்தூரில் பள்ளிக்கு வெடி குண்டு மிரட்டல் வந்ததையடுத்து நகர் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கோவையில் 1994ம் ஆண்டு நடந்த தொடர் வெடிகுண்டு சம்பவங்களை இன்னும் யாரும் மறக்கவில்லை.
இந் நிலையில் கோவையின் முக்கிய தனியார் பள்ளிகக்கு இன்று பிற்பகலில் மர்மத் தொலைபேசி அழைப்பு வந்தது.அதில் பேசிய நபர் பள்ளியில் வெடி குண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் அவை சிறிது நேரத்தில் வெடித்துச்சிதறும் என்றும் மிரட்டல் விடுத்தான்.
இதையடுத்து ஆசிரியர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்தனர். உடனடியாக போலீசாருக்குத் தகவல் கொடுத்துவிட்டுமாணவர்களை பள்ளியில் இருந்து வெளியேற்றினர்.
போலீசார் மோப்ப நாய்ப்படை, வெடிகுண்டு நிபுணர்களுடன் பள்ளிக்கு விரைந்து வந்து சோதனையில்ஈடுபட்டனர். தீயணைப்பு வண்டிகளும் விரைந்து வந்தன.
இதற்கிடையே பள்ளியில் வெடி குண்டு வைக்கப்பட்டிருப்பதாக தகவல் நகர் முழுவதும் பரவியது. தங்கள்குழந்தைகளைத் தேடி நூற்றுக்கணக்கான பெற்றோர்கள் பதற்றத்துடனும் அச்சத்துடனும் பள்ளிக்கு ஓடி வந்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பும் போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது.
போலீசார் நடத்திய சோதனையில் எந்த வெடிகுண்டும் சிக்கவில்லை.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications