பின் லேடனை ஒப்படைக்க மீண்டும் வாய்ப்பளிக்கும் புஷ்
Subscribe to Oneindia Tamil
வாஷிங்டன்:
சர்வதேச தீவிரவாதி ஒசாமா பின் லேடனை ஒப்படைக்க தலிபான் அரசுக்கு இரண்டாவது வாய்ப்பு அளித்துள்ளார்அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்.
இந்நிலையில், பின் லேடனை ஒப்படைத்தால் ஆப்கான் மீதான தாக்குதலை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்றுபுஷ் கூறியுள்ளார்.
"பின் லேடனையும் அவருடைய ஆதரவாளர்கள் அத்தனை பேரையும் உடனடியாக ஒப்படையுங்கள். நாங்கள்தாக்குதலை நிறுத்திக் கொள்கிறோம்" என்று தலிபான்களைக் கேட்டுக் கொண்டுள்ளார் புஷ்.
மேலும், "பின் லேடனைப் பிடிப்பதற்கு ஆண்டுக் கணக்கில் கூட ஆகலாம். அவர் இப்போது உயிருடன்இருக்கிறாரா, இல்லையா என்றே தெரியவில்லை" என்றும் புஷ் கூறியுள்ளார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications