பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் பதட்டம்
இஸ்லாமாபாத்:
ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தி வருவதை எதிர்த்து, பாகிஸ்தானில் உள்ள பல மதவாதஇயக்கங்கள் இன்று (வெள்ளிக்கிழமை) பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டப் பேரணியை நடத்தவுள்ளதை அடுத்து,பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் கடும் பதட்டம் நிலவுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் தாக்குதல்கள் ஆரம்பமானதிலிருந்தே, பாகிஸ்தானிலுள்ளபல்வேறு மதவாத அமைப்புகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.
பல இடங்களில் பெரும் வன்முறையில் முடிந்த இந்தப் போராட்டங்கள், ஏராளமான உயிர்களையும் பலிவாங்கியுள்ளன.
இந்நிலையில் இன்று மாபெரும் ஆர்ப்பாட்டப் பேரணி நடக்கவுள்ளது. மேலும், அமெரிக்க தரைப்படையினர்பயன்படுத்துவதற்காக பாகிஸ்தான் 2 விமானத் தளங்களைக் கொடுத்துள்ளதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள்மிகவும் கொதித்துப் போயுள்ளனர்.
இதனால் இந்த ஆர்ப்பாட்டப் பேரணியின்போது பெரும் கலவரம் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையடுத்து, பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்தஎல்லைப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
இப்பகுதிகள் முழுவதும் பெரும் பதட்டத்துடன் காணப்படுகின்றன.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications