தூத்துக்குடி: 31 முறை சிறை சென்றவர் மீண்டும் கைது
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் 31 முறை சென்ற ஒருவரை போலீசார் மீண்டும் கைது செய்துள்ளனர்.
இது குறித்த விவரம்:
தூத்துக்குடி தென்பாகம் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்த போது தாளமுத்துநகர் அருகே சந்தேக்தைதூண்டும் வகையில் நின்று கொண்டிருந்த இளைஞர் ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர்
விசாரணையின் போது அவர் தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்ததை சேர்ந்தவர் என்பதும், அவரது பெயர்ஆரோக்கியசாமி (வயது 35) என்பதும் தெரியவந்தது.
அவர் தூத்தக்குடியில் பல இடங்களில் திருடியிருப்பதும், அவர் ஏற்கனவே 31 முறை திருட்டு வழக்கில் கைதுசெய்யப்பட்டு தண்டனை பெற்றவர் என்பதும் விசாரணையின் போது தெரியவந்தது.
இவரை கைது செய்த போலீசார் இவரை கோர்டில் ஆஜர்படுதினர். அதன் பின் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.
அவரிடமிருந்து 30 கிராம் தங்கநகைகள், 1 செல்போன், கடிகாரம் உள்ளிட்ட ரூ 25 ஆயிரம் மதிப்புள்ளபொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications