தரைப் படையை முழு மூச்சாக இறக்க அமெரிக்கா தீவிரம்
வாஷிங்டன்:
தன் விமானங்களும் ஏவுகணைகளும் ஆப்கானிஸ்தானைத் தாக்க ஆரம்பித்து ஒரு வாரம் ஆகிவிட்ட நிலையில்,தரை வழியாகவும் தாக்குதலைத் துவக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.
ஏற்கனவே தாக்குதல் நடத்தி அழிக்கப்பட்டுள்ள இடங்கள் வழியாகத்தான் அமெரிக்க துருப்புக்கள் நுழைந்துதலிபான் மற்றும் அல்-க்வைதா தீவிரவாத முகாம்களுக்குச் சென்று தாக்குதல் நடத்தவுள்ளன.
ஏற்கனவே தலிபான்களுக்கு எதிராகக் கடுமையாகத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கும் நார்தர்ன்அலையன்ஸ் படையினருடன் கூட்டு சேர்ந்து கொண்டால், தலிபான்களை வேகமாக முற்றுகையிட முடியும் என்றும்அமெரிக்கா நம்புகிறது.
இதற்கிடையே, ஆப்கானிஸ்தானின் மற்றொரு அண்டை நாடான உஸ்பெகிஸ்தான் நாட்டின் விமானத்தளங்களையும் வான் பகுதியையும் பயன்படுத்தவும் அமெரிக்கா இன்று முறைப்படி அனுமதி வாங்கியுள்ளது.
எனவே, தற்போது தலிபான்கள் மீது பலமுனைத் தாக்குதல்களை நடத்துவதற்கு முழு மூச்சில் தீவிரமாகஈடுபட்டுள்ளது அமெரிக்கா.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications