காபூல் மீது இன்றும் பயங்கரத் தாக்குதல்
Subscribe to Oneindia Tamil
காபூல்:
அமெரிக்க போர் விமானங்கள் இன்று (சனிக்கிழமை) அதிகாலை ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலைபயங்கரமாகக் குண்டு வீசித் தாக்கின.
ஆனால், இன்று அதிகாலை 3 மணிக்கே மீண்டும் தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்க விமானங்கள், காபூல் நகரில்குண்டுகளை மழையாகப் பொழிந்தன.
குறைந்தது நான்கு பயங்கர வெடிச்சத்தங்கள் கேட்டன என்று தாக்குதலை நேரடியாகப் பார்த்த உள்ளூர்வாசிகள்கூறினர்.
விமான எதிர்ப்பு பீரங்கிகளைக் கொண்டு தலிபான் படையினர் பதிலடி தாக்குதல் நடத்திய போதிலும், அமெரிக்கஜெட் விமானங்கள் எதற்கும் அஞ்சாமல் குண்டுகளை வீசிவிட்டு பறந்து விட்டன.
இதனால் காபூல் நகரம் முழுவதும் ஏராளமான கட்டடங்கள் தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கின்றன.
More From
-
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து












Click it and Unblock the Notifications