வாஜ்பாய் 17ம் தேதி சென்னை வருகை - பாதுகாப்பு தீவிரம்
சென்னை:
பாரதிய ஜனதாக் கட்சியின் அகலி இந்தியத் தலைவர் ஜனா கிருஷ்ணமுர்த்தியின் இல்லத் திருமணவிழாவில்கலந்துகொள்வதற்காக பிரதமர் வாஜ்பாய் வரும் 17ம் தேதி சென்னைக்கு வருகிறார்.
ஜனா கிருஷ்ணமூர்த்தியின் மகனுடைய இல்லத்திருமண விழா வரும் 17ம் தேதி சென்னையில் நடக்கிறது.
அதையொட்டி வாஜ்பாய் வருவதையடுத்து, சென்னையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழக அரசின் உயர்அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.
தமிழக தலைமைச் செயலாளர் சங்கர், உள்துறைச்செயலாளர் நரேஷ்குப்தா, டி.ஜி.பி. நெய்ல்வால், சென்னைபோலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பன் மற்றும் உயர் அதிகாரிகள் இந்த ஆலோசனைக் கூட்டத்தில்கலந்துகொண்டனர்.
ஆப்கானில் போர் நடந்துவருவதால் சென்னை வரும் பிரதமருக்கு பலத்த பாதுகாப்பு அளிக்க முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதற்காக உள்ளூர் போலீசுடன், துணை ராணுவப்படையையும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தவுள்ளது.
மேலும் தமிழகம் முழுவதும் உளவுத்துறை முடுக்கிவிடப்பட்டுள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications