ஒரு நாளுக்கு முன்னரே தேர்தல் பணியாளர்கள் ஓட்டுப் போடலாம்
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் தேர்தல் பணியாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள அரசு பணியாளர்கள் தங்கள் ஓட்டுக்களைவாக்குப்பதிவு நாளுக்கு ஒரு நாள் முன்பே பதிவுசெய்து கொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 16 மற்றும் 18 ஆகிய தேதிகளில் வாக்குப்பதிவி நடைபெறுகிறது.
இதில் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். இவர்கள் இதுவரை தேர்தல்முடிந்தபின்பு தங்கள் ஓட்டைத் தபால் மூலம் போட்டுவந்தார்கள்.
இந்தமுறை வாக்குப் பதிவு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பே இவர்கள் தங்கள் ஓட்டுக்களை பதிவுசெய்துகொள்ளலாம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.
இவர்கள் தேர்தல் அதிகாரியிடம் சென்று தேர்தல் பணியாளாராக தான் நியமிக்கப்பட்டுள்ளதற்கான அடையாளஅட்டையைக் கொடுத்து, வாக்குச்சீட்டைப் பெற்று அதில் ஓட்டைப் பதிவுசெய்து கொள்ளலாம்.
அவர் பெயர் இடம்பெற்றுள்ள பட்டியலில் அவரது ஓட்டு பதிவு செய்யப்பட்டுவிட்டது என்பதற்கான முத்திரைகுத்தப்பட்டுவிடும். எனவே யாரும் இவரது ஓட்டைக் கள்ள ஓட்டாகப் போடமுடியாது.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications