தமிழகத்திற்கு தினமும் 1 டி.எம்.சி. நீர்: கர்நாடகம்
பெங்களூர்:
சென்ற மாதம் (செப்டம்பர்) 6ம் தேதி முதல் தினமும் ஒரு டி.எம்.சிக்கும் அதிகமான தண்னீர் தமிழகத்திற்கு சென்றுகொண்டுள்ளது என்று கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காவிரி டெல்டா பகுதியில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களை காப்பாற்ற கர்நாடகா தண்ணீர் திறந்துவிடவேண்டும் என்று கர்நாடகாவை வலியுறுத்தக்கூறியும், காவிரி பிரச்சனை குறித்து விவாதித்து முடிவெடுக்கவும்காவிரி நதி நீர் ஆணையத்தை கூட்ட வேண்டும் என்று தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் பேரில் கடந்த 10ம்தேதி பிரதமர் வாஜ்பாய் தலைமையில் காவிரி நதி நீர் ஆணைய கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரி நதி நீரை திறந்துவிடமுடியாத சூழ்நிலையில் இருப்பதாக கர்நாடகாகூறியது.
இதையடுத்து 15 டி.எம்.சி.நீரை திறந்துவிட வேண்டும் என்று காவிரி நதி நீர் ஆணையம் கர்நாடகாவிற்குஉத்தரவிட்டது.
இது குறித்து கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் எச்.கே. பாட்டீல் செய்தியாளர்களிடம் கூறுகையில்,
தமிழகத்திற்கு 15 டி.எம்.சி தண்ணீர் திறந்து விடுமாறு காவிரி ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த மாதம் 6ம்தேதி முதல் கர்நாடகாவிலிருந்து மேட்டூர் அணைக்கு தினமும் ஒரு டி.எம்.சிக்கும் அதிகமான நீர் சென்றுகொண்டிருக்கிறது.
தற்போது கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களிலும் மழை பெய்து வருகிறது. கர்நாடகாவில்மழைக்காலம் முடியப் போகிறது. ஆனால் தமிழக்தில் இனிதான் மழைக்காலம் துவங்கப்போகிறது.
இரண்டு மாநிலங்களின் நீர் இருப்பை கணக்கிட்டு இந்த விஷயத்தில் முடிவெடுக்க வேண்டும் என்று ஆணைஉத்தரவிட்டுள்ளது.
தற்போது பெய்துள்ள மழையால் கர்நாடகாவில் நிலவி வந்த வறட்சி குறைந்துள்ளது. ஆனாலும் காவிரி பாசனபகுதிகளில் தேவையான அளவு மழை பெய்யவில்லை. அணைகளில் உள்ள நீர் மழை பெய்யாத பகுதிகளில்பாசனத்திற்கு பயன்படுத்தப்படும்.
இரு மாநில விவசாயிகளும் பாதிக்கப்படாத வகையில் நல்ல தீர்வு எடுக்கப்படும் என்றார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications