வன்முறை, கள்ள ஓட்டு... சென்னையில் 42 பேர் கைது
சென்னை.
தமிழக உள்ளாட்சி தேர்தலின் முதல் கட்ட வாக்குபதிவின் போது வன்முறையில் ஈடுபட்டது, கள்ள ஓட்டு போட்டதுபோன்ற குற்றத்திற்காக சென்னையில் 42 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாநகாரட்சி உள்ளிட்ட 4 மாநகராட்சிகளுக்கும், பல நகராட்சிகளுக்கும், பேரூராட்சிகளுக்கும்,ஊராட்சிகளுக்கும் முதல் கட்டமாக செவ்வாய்க்கிழமை வாக்கு பதிவு நடைபெற்றது.
வாக்குபதிவின் போது சென்னையில் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டனர். கள்ள ஓட்டும் போட்டனர்.திமுகவினரும் கள்ள ஓட்டு போட்டதாக போலீஸ் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை விருகம்பாக்கத்தில் திமுக பிரமுகர் தனசேகர் தலைமையில் திமுகவினர் வன்முறையில்ஈடுபட்டதாக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இது தொடர்பாக திமுகவினர் 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சைதாப்பேட்டையைச் சேர்ந்த 6 பேரும்,தேனாம்ப்பேட்டை பகுதியைச் சேர்ந்த 5 பேரும், அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 7 பேரும், சட்டக்கல்லூரிபகுதியில் 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் அனைவரும் வன்முறையில் ஈடுபட்டதாகவும், கள்ளஓட்டு போட்ட குற்றங்களுக்காகவும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
-
சென்னையில் 100 டிகிரியை தொடும் வெயில்! வார்னிங் கொடுத்த வானிலை மையம்! உஷார் மக்களே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
அதிமுக எம்பியாக இருந்தபோதே கனிமொழி அக்கா எனக்கு பயிற்சி கொடுத்தார்.. ஓ.பி. ரவீந்திரநாத் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை பழிதீர்த்த கர்மா.. முத்துவால் ஏற்பட்ட குழப்பம்.. சந்தோஷத்தில் ரோகிணி -
மீண்டும் தள்ளிப்போகும் தேர்தல் தேதி அறிவிப்பு.. பின்னணியில் 3 காரணங்கள்.. தமிழகம் உள்பட 5 மாநில வாக்குப்பதிவு எப்போது? -
தவெகவில் பணக்கஷ்டம்.. ரூ.5 கோடி செலவு செய்ய வேட்பாளர்கள் இல்லை.. கூட்டணி செல்வது தான் சரி.. விஜய்க்கு அழுத்தம் -
Rasi Palan: கடகம், சிம்மம், கன்னிக்கு மார்ச் மாதத்தில் அடிக்குமா ஜாக்பாட்.. முழு பலன்கள் விவரம்












Click it and Unblock the Notifications