சென்னைக்கு வந்த ஆந்த்ராக்ஸ் கடிதம்
சென்னை:
சென்னை விமானப்படை அதிகாரி ஒருவருக்கு வந்த பார்சலில் அமெரிக்காவை எதிர்த்துவாசகங்கள் எழுதப்பட்டிருந்ததால், அதில் ஆந்த்ராக்ஸ் கிருமி இருக்கலாம் என்ற அச்சம்பரவியுள்ளது.
சென்னை தாம்பரம் விமானப்படை தளத்தில் சிக்னல் அதிகாரியாக இருப்பவர் பிரஜாபதி.இவருக்கு செவ்வாய்க்கிழமை ஒரு பார்சல் வந்துள்ளது. அதைப் பிரித்துப் பார்த்தபிரஜாபதி, அதில் பெளடர் டப்பா இருந்தது குறித்துக் குழம்பினார். அதைப் பிரித்துப்பார்த்தபோது அதில் ஒரு கடிதம் இருந்தது.
கடிதத்தில், ஆப்கானிஸ்தானை தாக்கும் அமெரிக்காவின் செயலுக்கு இந்தியாவும் துணைபோயுள்ளது. இதற்குரிய பலனை இந்தியா அனுபவித்தே தீர வேண்டும் என்று இருந்தது.இதையடுத்து பயந்து போன பிரஜாபதி, அதில் ஆந்த்ராக்ஸ் கிருமி இருக்கலாம் என்றுசந்தேகப்பட்டார்.
இதையடுத்து கடிதத்தை சோலையூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். போலீஸார்அந்த பார்சலை அப்படியே நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். நீதிமன்ற உத்தரவுப்படி அதுஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. பிரஜாபதியும்சோதனைக்குள்ளாக்கப்பட்டுள்ளார்.
இது போன்ற கடிதங்கள் உலகம் முழுவதும் அனுப்பப்பட்டு வருகின்றன என்பதுகுறிப்பிடத்தக்கது.
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications