வேட்பாளர்கள் பெயர் மிஸ்ஸிங்... வாக்குப் பதிவு நிறுத்தம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கன்னியாகுமரி மாவட்டத்தில் 2 வேட்பாளர்களின் பெயர்களே வாக்குச் சீட்டில் விடுபட்டதால் அங்கு வாக்குப்பதிவுநிறுத்தப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை பஞ்சாயத்துத் தேர்தலில் 6 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். ஆனால் 4வேட்பாளர்களின் பெயர்கள் மட்டுமே வாக்குச் சீட்டில் இருந்தது. இரண்டு பேரின் பெயரைக் காணவில்லை.
இதையடுத்து சம்பந்தப்பட்ட வேட்பாளர்கள் இதைச் சுட்டிக்காட்டி ஆட்சேபம் தெரிவிக்கவே அந்த வாக்குச்சாவடிகளில் வாக்குப் பதிவு நிறுத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications