தோல்வி பயத்தால் அதிமுகவினர் வன்முறை: ராமதாஸ்
Subscribe to Oneindia Tamil
திண்டிவனம்:
தோல்வி பயம் காரணமாகவே அதிமுகவினர் உள்ளாட்சித் தேர்தலின்போது வன்முறையைத் தூண்டி வருகின்றனர்என்று பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் கூறியுள்ளார்.
2வது கட்ட உள்ளாட்சித் தேர்தலையொட்டி திண்டிவனத்தில் அவர் தன்னுடைய வாக்குப் பதிவைச் செலுத்திவிட்டுநிருபர்களிடம் ராமதாஸ் பேசியபோது:
பீகார் மாநிலத்தில்தான் இது போன்ற தேர்தல் வன்முறைகள் நடந்து வந்துள்ளன. தற்போது அதிமுகவினர்தமிழகத்தை பீகாராக மாற்றுவதற்கு முயன்று வருகின்றனர்.
ஆனால் பாமக இதை ஒருபோதும் அனுமதிக்காது. தோல்வி பயத்தால் அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டுவருகின்றனர்.
ஆனாலும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் பாமக அமோக வெற்றி பெறும். முதல் முறையாக உள்ளாட்சித் தேர்தலில்மாம்பழச் சின்னத்தில் பாமக போட்டியிடுவது பெருமை தருகிறது என்றார் ராமதாஸ்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications