பின் லேடனின் முக்கிய தளபதி குண்டு வீச்சில் பலி
Subscribe to Oneindia Tamil
கெய்ரோ:
அமெரிக்க விமானங்களின் குண்டு வீச்சுத் தாக்குதலில் ஒசாமா பின் லேடனின் முக்கிய தளபதியான அபு பஸிர்அல்-மாஸ்ரி என்பவர் கொல்லப்பட்டார்.
அமெரிக்க விமானங்கள் வீசிய ஒரு குண்டு கீழே விழுந்து வெடிக்காமல் இருந்தது. அதை எடுத்த தலிபான் படைவீரர் ஒருவர், பின்னர் அதை வீசி எறிந்தார்.
அப்போது அந்த குண்டு பயங்கரமாக வெடித்தது. வெடித்த சிதறல்கள் பஸிரின் முதுகுத் தண்டைத் துளைத்துவிட்டன. படுகாயமடைந்த பஸிர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு உயிரிழந்தார்.
இச்சம்பவத்தில் மேலும் 2 பேருக்கும் காயங்கள் ஏற்பட்டன என்று நேரில் பார்த்தவர்கள் கூறினர்.
எகிப்து நாட்டைச் சேர்ந்த பஸிர், ஆப்கானியப் பெண் ஒருவரை மணந்து ஆப்கானிஸ்தானிலேயே கடந்த 10ஆண்டுகளாக வசித்து வந்தார்.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications