தேர்தல் கலவரம் - ராமநாதபுரத்தில் 34 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
ராமநாதபுரம்:
2வது கட்ட வாக்குப் பதிவின்போது ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் இதுவரை 34பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் நடந்த கலவரம் தொடர்பாக இதுவரை 34 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
முதுகுளத்தூர் கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் விஜயகுமார்.












Click it and Unblock the Notifications