பி.எஸ்.எல்.வி. வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது
சென்னை:
பி.எஸ்.எல்.வி. சி-3 ராக்கெட் இன்று (திங்கள்கிழமை) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா விண்வெளித் தளத்திலிருந்து இன்று காலை 10.23 மணிக்கு பி.எஸ்.எல்.வி.ராக்கெட் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டது என்று இஸ்ரோ (இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்)அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தியாவின் டெரஸ்ட்ரியல் எக்ஸ்பரிமென்டல் சாட்டிலைட், பெல்ஜியம் நாட்டின் ப்ரோபா மற்றும் ஜெர்மனியின்டி.எல்.ஆர்"ஸ் பேர்டு ஆகிய செயற்கைக் கோள்களை பி.எஸ்.எல்.வி. சி-3 ராக்கெட் சுமந்து கொண்டு சென்றது.
ராக்கெட் கிளம்பிய 15 நிமிடங்களிலேயே 3 செயற்கைக் கோள்களும் புவிச் சுற்றுப் பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
பலவிதமான தடங்கல்களுக்குப் பிறகு, பி.எஸ்.எல்.வி. ராக்கெட் வெற்றிகரமாக செலுத்தப்பட்டுள்ளதுகுறிப்பிடத்தக்கது.
இதற்கு முன் பல முறை இந்தியாவின் பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தாலும், முதல்முறையாக 3 செயற்கைக் கோள்களை இந்த ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவியிருப்பதும்குறிப்பிடத்தக்கதாகும்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications