திருச்சியில் 2 சகோதரர்கள கடத்தல்: பணம் கேட்டு மிரட்டல்
திருச்சி:
திருச்சியில் 14, 9 வயதான இரு சகோதரர்கள் கடத்தப்பட்டுள்ளனர். இவர்களை விடுவிக்க பணம் கேட்டு ஒருமர்மக் கும்பல் மிரட்டி வருகிறது.
திருச்சி வேர்அவுஸ் தெற்கு இரட்டைப் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மெல்வின். இவர்பாலக்கரையில் பீடாக்கடை நடத்தி வருகிறார்.
கன்டோன்மென்ட் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் படிக்கும் மெல்வினின் மகன்கள் ஜான் செல்லத்துரை, லோகேஷ்ஆகிய 2 பேரும் சில நாட்களுக்கு முன் பள்ளியிலிருந்து வீடு திரும்பவில்லை.
எனவே மெல்வின் இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையில் மெல்வின் வீட்டுக்குச்சில மர்ம மனிதர்கள் 2 முறை போன் செய்து பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.
பணத்தை விரைந்து ரெடி பண்ணுங்கள், நாங்கள் மீண்டும் போன் செய்வோம் என்று அவர்கள் கூறியுள்ளனர்.மெல்வின் இதுகுறித்தும் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்துப் போலீசார் தீவிர விசாரணை நடத்தி போன் செய்த மர்ம கும்பலைத் தேடி வருகிறார்கள். இச் சம்பவம்அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் கும்பலைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications