வேலை நிறுத்தத்தில் குதிக்கும் பஞ்சாலை ஊழியர்கள்
சென்னை:
கோவை மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர்கள் நவம்பர் 10ம் தேதிக்குள்தங்களுக்குரிய தீபாவளி போனஸ் தொகை குறித்து பஞ்சாலை நிர்வாகங்கள்அறிவிக்காவிட்டால் 12ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளன.
கோவை மாவட்ட பஞ்சாலைத் தொழிலாளர் சங்கங்களின் கூட்டுக் குழுக் கூட்டம்கோவையில் வியாழக்கிழமை நடந்தது. கோவையில் ஒன்றரை லட்சத்திற்கும்மேற்பட்ட பஞ்சாலைத் தொழிலாளர்கள் உள்ளனர்.
இவர்களது ஊதியத்திற்கேற்ப 14 சதவீதம் முதல் 32 சதவீதம் வரை போனஸ் தொகைவழங்கப்பட வேண்டும்.
போனஸ் குறித்து இதுவரை பஞ்சாலை நிர்வாகங்கள் எந்த நடவடிக்கையும்எடுத்ததாகத் தெரியவில்லை. எனவே நவம்பர் 10ம் தேதிக்குள் போனஸ் குறித்துநிர்வாகங்கள் அறிவிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் 12ம் தேதி முதல் காலைவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்துவக்கப்படும். இதுதொடர்பாக நிர்வாகங்களுக்கு நோட்டீஸ் அனுப்புவது என்று அக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications