ஜெயலலிதாவுடன் புதுவை புதிய முதல்வர் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி காங்கிரஸ் அரசுக்கு அதிமுகவும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியும்தொடர்ந்து ஆதரவு தரும் என்று பாண்டிச்சேரி முதல்வராகப் பதவியேற்கவுள்ளரங்கசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வியாழக்கிழமை சென்னைக்கு வந்த ரங்கசாமி முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன்ஆகியோரைச் சந்தித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், பாண்டிச்சேரியில் உள்ள காங்கிரஸ்அரசுக்கு தொடர்ந்து தமிழ் மாநில காங்கிரஸும், அதிமுகவும் ஆதரவு தர வேண்டும்என்று ஜெயலலிதாவையும், வாசனையும் கேட்டுக் கொண்டேன். அவர்களும்தருவார்கள் என்று நம்புகிறேன்.
கூட்டணி அரசில் எந்த மாற்றமும் இருக்காது. அமைச்சரவையில் அதிமுகவையும்,தமாகாவையும் சேர்க்க முயற்சிகள் நடந்து வருகின்றன என்றார் அவர்.
More From
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications