திருச்செந்தூர் அருகே வேன்-மினி லாரி மோதல்: 8 பேர் பலி, 22 பேர் காயம்
திருச்செந்தூர்:
திருச்செந்தூர் அருகே கந்தசாமிபுரம் என்ற இடத்தில் வேனும் மினி லாரியும் மோதிக் கொண்டதில் ஒன்றரை வயதுகுழந்தை உள்பட 8 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். 22 பேர் படுகாயமடைந்தனர்.
இன்று (சனிக்கழமை) பகலில் இந்த விபத்து நடந்தது. வேனில் சென்றவர்கள் திருச்செந்தூரில் நடந்த தசராவிழாவில் கலந்து கொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தனர்.
மினி லாரி ஆரல்வாய்மொழிக்கு சென்று கொண்டிருந்தது.
கந்தசாமிபுரம் அருகே வந்தபோது வேன் மீது மினி லாரி வேகமாக வந்து மோதியது.
இதில் வேனில் இருந்த ஒன்றரை வயது குழந்தை, 2 பெண்கள் உள்பட 8 பேர் இறந்தனர். 22 பேர் காயமடைந்தனர்.
சம்பவ இடத்தில் உடல்கள் ரத்த வெள்ளத்தில் சிதறிக் கிடந்தது அனைவரின் கண்களிலும் நீரைவரவழைத்துவிட்டது.
காயமடைந்தவர்களில் 10 பேர் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மற்றவர்கள்திருச்செந்தூர் அரசு மருத்துவனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications