முதல்வராகப் பதவியேற்றார் ரங்கசாமி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பாண்டிச்சேரி காங்கிரஸ் முதல்வராக ரங்கசாமி சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார்.
ரங்கசாமி மட்டுமே சனிக்கிழமை பதவியேற்றுக் கொண்டார். அமைச்சர்கள் தேர்வு இன்னும் முடியவில்லை என்பதால் ஞாயிற்றுக்கிழமைஅல்லது திங்கள்கிழமை புதிய அமைச்சர்கள் பதவியேற்பார்கள் என்று தெரிகிறது.
ரங்கசாமி 1 மாதத்திற்குள் தனது பெரும்பான்மை பலத்தை சட்டசபையில் நிரூபிக்க வேண்டும் என்று ஆளுனர் உத்தரவிட்டுள்ளார்.
பதவியேற்றவுடன் தாழ்த்தப்பட்டவர்கள், ஏழை எளிய மக்களுக்கு ரூ. 1.53 கோடி மதிப்புக்கு இலவச வேஷ்டி சேலை வழங்கும் திட்டத்தில்கையெழுத்திட்டார்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், இப்போதைக்கு அதிமுக, த.மா.கவின் ஆதரவு தனது ஆட்சிக்குத் தேவையில்லை எனவும், ஆனால், இருகட்சிகளும் காங்கிரஸ் கூட்டணியில் தான் இருப்பதாகவும் கூறினார்.
More From
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications