5 எதிர்ப் படைத் தளபதிகளை தூக்கிலிட்டது தலிபான்
Subscribe to Oneindia Tamil
இஸ்லாமாபாத்:
நார்த்தர்ன் அலையன்ஸ் படையைச் சேர்ந்த 5 கமாண்டர்களை தலிபான்கள் இன்று (சனிக்கிழமை) தூக்கிலிட்டனர்.
பிடிபட்ட 5 கமாண்டர்களையும் தலிபான்கள் தூக்கிலிட்டனர்.
நேற்று தான் இந்தப் படையின் முக்கியத் தவைர்களில் ஒருவரான அப்துல் ஹக்கை தலிபான்கள் சுட்டுக் கொன்றனர்.அவரது இறப்பு நார்த்தர்ன் அலையன்சுக்கு பெரும் இழப்பாகும்.
இந் நிலையில் மேலும் 5 பேரை நார்த்தர்ன் அலையன்ஸ் இழந்துள்ளது.
கொல்லப்பட்ட அப்துல் ஹக்கின் உடல் நாளை பெஷாவரில் தகனம் செய்யப்படும் என்று தெரிகிறது. அவரதுஉடலை உறவினர்களிடம் வழங்க தலிபான்கள் ஒப்புக் கொண்டுள்ளனர். இப்போது அவரது உடல் காபூலில்வைக்கப்பட்டுள்ளது.
அவரது உடலை உறவினர்கள் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் தகனம் செய்யத் திட்டமிட்டுள்ளனர். அவருடன்கொல்லப்பட்ட மேலும் 2 பேரின் உடல்களையும் ஒப்படைக்க தலிபான் முன்வந்துள்ளது.
More From
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications