மதுரையில் ரூ.2 கோடி ஹெராயினுடன் தஞ்சை வாலிபர் கைது
மதுரை:
மதுரையில் ரூ.2 கோடி மதிப்புள்ள ஹெராயினைக் கடத்த முயன்றவரைப் போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக்கைது செய்தனர்.
இதுகுறித்த விவரம் வருமாறு,
தஞ்சாவூரில் உள்ள தில்லைநகர் பகுதியில் வசித்து வருபவர் கல்யாணசுந்தரம்.
இவர் ஹெராயின், கஞ்சா போன்ற போதைப் பொருட்களைக் கடத்திவருவதாகப் போதைப் பொருள் தடுப்புப்பிரிவுப் போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து இவரது நடவடிக்கைகளை போலீசார் தீவிரமாகக்கண்காணிக்கத் தொடங்கினர்.
இந்நிலையில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மதுரை வந்த கல்யாணசுந்தரம் 2 கிலோ மதிப்புள்ள ஹெராயின்வைத்திருப்பதை போலீசார் அறிந்தனர். சர்வதேச மார்க்கெட்டில் இதன் மதிப்பு ரூ.2 கோடி ஆகும்.
இதையடுத்து கல்யாணசுந்தரத்தைப் பிடித்து அவரிடம் இருந்த 2 கிலோ எடையுள்ள ஹெராயினைப் பறிமுதல்செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications