இலங்கை தேர்தல்: மனுதாக்கல் முடிந்தது
கொழும்பு:
இலங்கையில் வரும் டிசம்பர் மாதம் பாராளுமன்றத் தேர்தல் நடைபெறவிருப்பதை ஒட்டி அங்குள்ள அனைத்துஅரசியல் கட்சிகளும் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளன.
கடந்த சில வாரஙங்களுக்கு முன் நம்பிக்கை இல்லாத் தீர்மாணம் நிறைவேற்றப்படுவதாக இருந்தபோது, பலஎம்.பிக்கள் ஆளும் கட்சியிலிருந்து எதிர் கட்சிகளுக்குத் தாவினார்கள். இதனால் அனைத்து கட்சிகளும் புதிதாகவந்தவர்களுக்குச் சீட் கொடுப்பதா, அல்லது பழைய ஆட்களுக்குச் சீட் கொடுப்பதா என்ற குழப்பத்தில் இருந்தன.
இந்தக் குழப்பம் தற்போது ஒருவழியாக முடிவுக்கு வந்து பிரச்சாரம் தொடங்கப்பட இருக்கிறது.
இந்த முறையும் தமிழர்களுக்கும், சிங்களர்களுக்கும் இடையே நடைபெற்று வரும் வம்சாவழிப் போர்தான் முக்கியபிரச்சாரமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனால் பெரிய அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.இதுகுறித்து தேர்தல் ஆணையாளர் தயானந்த திசநாயகே கூறியதாவது,
எல்லா இடங்களிலும் அமைதிான முறையிலும், சுதந்திரமாகவும் தேர்தல் நடத்தத் தேவையான எல்லாஏற்பாடுகளையும் செய்து வருகிறோம். எந்த இடத்திலாவது வன்முறை ஏற்பட்டு தேர்தல் பாதிக்கப்படுமானால்,எனக்கு அளிக்கப்பட்டிருக்கும் முழு அதிகாரத்தையும் பயன்படுத்தி வன்முறைகளை அடக்கி தேர்தலைதிட்டமிட்டபடி நடத்தப் பாடுபடுவேன் என்றார்.
கடந்த 2000ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் 70 பேர்கொல்லப்பட்டனர். இந்த முறை இதுவரை 60 வன்முறை வழக்குகள் பதிவாகியுள்ளதாக ஒரு ஆய்வாளர்கூறினார்.
சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணிக்கும், எதிர்கட்சியாக இருந்து சில தமிழர், முஸ்லீம் கட்சிகளின்ஆதரவைப் பெற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான யுனைடெட் நேஷனல் கட்சிக்கும் இடையே கடும்போட்டி இருக்கும் என்று கூறப்படுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications