தேவர் குருபூஜையில் பன்னீர் பங்கேற்கிறார்
சென்னை:
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை நிகழ்ச்சியில் முதல்வர் பன்னீர் செல்வம், அமைச்சர்கள் பங்கேற்கிறார்கள்.
தேவரின் குருபூஜை நிகழ்ச்சி அவர் பிறந்த கிராமமான பசும்பொன்னில் அமைந்துள்ள அவரது சமாதியில் அரசு சார்பில் வரும் 30ம் தேதிகொண்டாடப்படவுள்ளது. குருபூஜை நிகழ்ச்சியில் முதல்வர் பன்னீர் செல்வம் கலந்துகொள்கிறார்.
30ம் தேதி காலை 7.30 மணிக்கு மதுரையில் உள்ள தேவர் சிலைக்கு பன்னீர் செல்வம் மாலை அணிவிக்கிறார். சபாநாயகர் காளிமுத்துமற்றும் அமைச்சர்களும் இதில் கலந்து கொள்கிறார்கள்.
பின்னர் மதுரையில் இருந்து காரில் பசும்பொன் கிராமத்திற்கு பன்னீர், சபாநாயகர், அமைச்சர்கள் செல்கிறார்கள். அங்கு காலை 10மணிக்கு தேவர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார் பன்னீர் செல்வம். பின்னர் தேவர் புகைப்படக்கண்காட்சியையும் பன்னீர் செல்வம் திறந்து வைக்கிறார்.
மாலை 4 மணிக்கு அரசு சார்பில் நடக்கும் நிகழ்ச்சியில் அமைச்சர்கள் நைனார் நாகேந்திரன், அன்வர்ராஜா, துரைராஜ், திருநாவுக்கரசுஉள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
சென்னை நந்தனம் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சாலையில் அமைந்துள்ள தேவர் சிலைக்கு 30ம் தேதி அமைச்சர்கள்பொன்னையன், ஜெயக்குமார், வளர்மதி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்கிறார்கள்.
இவ்வாறு அதிமுக செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications