கைக்குழந்தையுடன் கர்ப்பிணி ரயில் முன் குதித்து தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கணவனுடன் ஏற்பட்ட மனக் கசப்பு காரணமாக கைக்குழந்தையுடன் ரயில் -முன்புபாய்ந்து கர்ப்பிணிப் பெண் தற்கொலை செய்துகொண்டார்.
சென்னை செம்பியம் பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சித்ரா.இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த -நிலையில் மீண்டும்சித்ரா கர்ப்பிணியானார்.
இந்தச் சூழ்-நிலையில், கணவனுடன் சித்ராவுக்கு மனஸ்தாபம் ஏற்பட்டுள்ளது. இதனால்மன வருத்த-முற்ற அவர், பெரம்பூர் ரயில் -நிலையத்திற்கு வந்தார். அங்கு வந்த மின்சாரரயில் -முன் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கைக்குழந்தையுடன், சித்ரா தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும்சோகத்தை ஏற்படுத்தியது.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications