வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த கவுன்சிலர் மாரடைப்பால் மரணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்துவிட்டு வீட்டுக்கு வந்த சென்னை எழும்பூர் திமுக கவுன்சிலர் ஆனந்தன்மாரடைப்பால் இறந்தார்.
மாநகராட்சித் தேர்தலில் எழும்பூர் பகுதி 99-வது வார்டில் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்ஆனந்தன். இதையடுத்து ஞாயிற்றுக்கிழமை அவர் தனது வார்டுக்குட்பட்ட பகுதிகளுக்குச் சென்றுவாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பிற்பகலில் வீட்டுக்கு வந்தார். அப்போது அவருக்கு நெஞ்சுவலித்ததையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவர் மாலையில் இறந்தார்.
இறந்த ஆனந்தன் வருமான வரித்துறையில் வேலை பார்த்து வந்தவர். தேர்தலில் நிற்பதற்காக அந்தப் பணியைராஜினாமா செய்துள்ளார். அவருக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications