பழனியில் ஒரே நேரத்தில் 5 டெஸ்ட் டியூப் குழந்தைகள்
ப-ழ-னி:
திண்டுக்கல் மாவட்டம் பழனி -நக-ரில் டெஸ்ட் டியூப் முறை -மூலம் கருத்த-ரித்த 5பெண்களுக்கு ஒரே -நரத்தில் 5 குழந்தைகள் பிறந்துள்ளன.
பழனியில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் குழந்தை இல்லாத 5 பெண்கள்டெஸ்ட் டியூப் முறை -மூலம் கருத்த-ரிக்க வைக்கப்பட்டனர். இந்த ஆண்டு பிப்ரவ-ரிமாதம் இவர்கள் கருத்த-ரித்தனர்.
ஐந்து பேரும் 32 வயது முதல் 40 வரையிலானவர்கள். ஐந்து பேருக்கும் தற்போது ஒரே-நரத்தில் குழந்தைகள் பிறந்துள்ளன.
மேலும் 6 பேர் தற்போது டெஸ்ட் டியூப் -மூலம் கருத்த-ரித்துள்ளனர். அவர்களுக்குஅடுத்த ஆண்டு பிப்ரவ-ரி மாதம் குழந்தைகள் பிறக்கும் என்று மருத்துவமனைவட்டாரத்தில் தெ-ரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை ஆகிய சில -நகரங்களில் மட்டுமே இந்த -நவீனவசதி உள்ளது. தற்போது அந்த வ-ரிசையில் பழனியும் சேர்ந்துள்ளது. பழனிமருத்துவமனையில் டெஸ்ட் டியூப் குழந்தை பிறப்பது இதுவே -முதல் -முறையாகும்என்பது குறிப்பிடத்தக்கது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications