ஆந்திர பேராசிரியர் சென்னை ரயிலில் அடிபட்டு பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆந்திராவைச் சேர்ந்த கல்லூரிப் பேராசி-ரியர் சென்னையில் மின்சார ரயிலிலிருந்துஇறங்கும்போது கை துண்டாகி பலியானார்.
ஆந்திர மா-நிலத்தைச் சேர்ந்தவர் மஸ்தான். இவர் சென்னை வியாசர்பாடியில் உள்ளதனது உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார்.
ஞாயிற்றுக்கிழமை காலை துணிகள் வாங்கி விட்டு மாம்பலம் ரயில் -நிலையத்தில்மின்சார ரயிலில் ஏறினார். கோட்டை ரயில் -நிலையத்தில் இறங்கும்போது தடுமாறிதண்டவாளத்தில் விழுந்தார். அப்போது ரயில் அவர் மீது ஏறியது. இதில் கைதுண்டானது.
ஆபத்தான -நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்குசிகிச்சை பலனளிக்காமல் ப-ரிதாபமாக இறந்தார்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications