கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கள் அர்த்தமற்றவை: ஜெ.
சென்னை:
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டதாகக் கூறப்படும் கருணாநிதியின் குற்றச்சாட்டுக்கள்அர்த்தமற்றவை என்று அக்கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள முத்துராமலிங்கத் தேவர் சிலைக்கு மாலை அணிவித்த பின்னர் அவர் நிருபர்களிடம்கூறியதாவது:
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக கூட்டணி அமோக வெற்றியைப் பெற்றுள்ளது. என்னுடையஎதிர்பார்ப்புகளுக்கு மாறாக இத்தேர்தலின் முடிவுகள் அமைந்துவிட்டன.
மாநகராட்சிகளிலோ நகராட்சிகளிலோ தலைவராக இருப்பவர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தாலும்அவருக்கு அதிமுக உறுப்பினர்கள் நல்ல ஒத்துழைப்பை அளிக்க வேண்டும் என்று தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளஅனைத்து அதிமுகவினருக்கும் உத்தரவிட்டுள்ளேன்.
உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவினர் கள்ள ஓட்டுப் போட்டுள்ளனர் என்று கருணாநிதி தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்.
இதற்கெல்லாம் பதில் கூறி என்னுடைய நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. ஏனென்றால் இத்தகையகுற்றச்சாட்டுக்கள் அனைத்தும் அர்த்தமற்றவை என்றார் ஜெயலலிதா.
-
எங்களை தொட்டுருக்கவே கூடாது குழந்தை.. தவெகவுக்கு அதிமுக பைனல் வார்னிங் -
தமிழகத்தில் பிறக்கும் குழந்தையின் மீது கடன் சுமை! 4 முக்கிய காரணங்களை சொன்ன வெள்ளை அறிக்கை -
தமிழக நிதிநிலை கவலைக்கிடம்?.. கடன் வளர்ச்சி 14.3%.. வெள்ளை அறிக்கை தகவல் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
இந்தியாவே இந்த 4 மாநிலத்தை தான் நம்பியிருக்கு.. உபி, பீகார் நிலைமை ரொம்ப மோசமா இருக்கே..! -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்!












Click it and Unblock the Notifications